Recurring Deposit

அதிக வட்டி

அதிக வருமானம்

தொடர் வைப்பு

மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட கால அளவுகளில் முதலீடு செய்து, கால அளவு முடிவடைந்த பின் லாபத் தொகையை பெறக்கூடிய ஒரு திட்டம்தான் தொடர் வைப்பு திட்டம்.

சிறப்பம்சங்கள்:

  • மாதந்தோறும் குறைந்தபட்சமாக 500 ரூபாய் முதல், 1000 ரூபாய், 5000 ரூபாய் என முதலீட்டாளர்களின் வசதிக்கேற்ப முதலீடு செய்யலாம்.

  • குறைந்தபட்ச முதலீடு 12 மாதங்கள், அதிகபட்சம் 60 மாதங்கள்.

  • உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் காலத்தைப் பொறுத்து 10.50 சதவீதம் முதல் 12.50 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.

  • காலாண்டு கூட்டு வட்டி அடிப்படையில் வட்டி வழங்கப்படுகிறது.

  • உறுப்பினர்கள் மேற்கொள்ளும் தொடர் வைப்பு மீது தேவைப்பட்டால் கடன் வழங்கப்படும்.

 

500 ரூபாய் முதல்...

தொடர் வைப்பு திட்டத்தில் ஓர் மாதத்திற்கு அதிகபட்சம் என்று ஒன்றும் இல்லை. குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் மாதந்தோறும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சேமிக்கலாம். எந்த உச்ச வரம்பும் இல்லை.

500

உறுப்பினர் மட்டுமே...

ஶ்ரீ பண்ணாரி அம்மன் நிதி லிமிடெட் நிறுவனத்தின் உறுப்பினராக சேர்ந்தவர்களிடம் மட்டுமே தொடர் வைப்பு பெறப்படும்.