Monthly Income Scheme

மாதாந்திர வருமான திட்டம்

உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களுக்கு ஏற்றார் போல் கால அளவுகளில் முதலீடு செய்து கால அளவு முடிவடையும் வரை ஒவ்வொரு மாதமும் அதற்கான வட்டித்தொகையை பெறும் திட்டம்தான் மாதாந்திர வருமானம் திட்டம் (Monthly Income Scheme)

சிறப்பம்சங்கள்:

குறைந்தபட்ச வைப்பு ரூ. 50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட ரூ. 1,000 என முதலீட்டாளர்களின் வசதிக்கேற்ப முதலீடு செய்யலாம்.

குறைந்தபட்ச முதலீடு 12 மாதங்கள், அதிகபட்சம் 60 மாதங்கள்.

உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் காலத்தைப் பொறுத்து 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும்.

வருடாந்திர சாதாரண வட்டி அடிப்படையில் வட்டி கணக்கிடப்படும்.

உறுப்பினர்கள் மேற்கொள்ளும் மாதாந்திர வருமான திட்ட வைப்பு மீது தேவைப்பட்டால் கடன் வழங்கப்படும்.

முதலீட்டாளார்கள் மேற்கொள்ளும் வைப்பு மீதான வட்டி வருவாயில் வரி பிடித்தம் செய்யப்படாது.

மாதாந்திர வட்டி வைப்பாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

services-1

1 முதல் 5 வரை...

மாதாந்திர வருமான திட்டம் 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள், 4 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளுக்கு வரை பல்வேறு கால அளவுகளில் உள்ளது.

வரி கிடையாது...

முதலீட்டாளர்கள் மேற்கொள்ளும் வைப்பு மீதான வட்டி வருவாயில் வரி பிடித்தம் செய்யப்படாது.

services-2