Membership

Membership

உறுப்பினருக்கான விதிமுறைகள்

  • ஶ்ரீ பண்ணாரி அம்மன் நிதி லிமிடெட் நிறுவனத்தின் உறுப்பினராக சேர 18 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

  • உறுப்பினராக சேர ஆதார், வங்கி பாஸ்புக் நகல் மற்றும் 2 போட்டோ சமர்ப்பிக்க வேண்டும்.

  • நிறுவனத்தில் நிரந்தர உறுப்பினராக சேர 100 ரூபாய் சேர்க்கைக் கட்டணம் செலுத்த வேண்டும்.

தொடர் வைப்பு

மாதந்தோறும் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் மாதந்தோறும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சேமிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு...

நிலையான வைப்பு

குறைந்தபட்சம் 5000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். எந்த உச்சவரம்பும் இல்லை.

மேலும் விவரங்களுக்கு...

மாதாந்திர வருமான திட்டம்

குறைந்தபட்சம் 50,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். வட்டி வருவாயில் வரி பிடித்தம் செய்யப்படாது.

மேலும் விவரங்களுக்கு...

அதிக வட்டி...

பாதுகாப்பான அதிக வட்டி விகிதங்களுடன் உங்களின் முதலீட்டிற்கு முழுமையான அதிக வருமானத்தை பெற்றிடுங்கள்.