Loans

கடன் சிறப்பு அம்சங்கள் மற்றும் நன்மைகள்

மிக மிக குறைந்த வட்டி

அதிகபட்ச கடன்தொகை

உடனடி பணப்பட்டுவாடா

குறுகிய கால மற்றும் நீண்ட கால நோக்கில் கடன் வழங்கப்படும்.

வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப மாதாந்திர தவணைத் தொகை செலுத்தும் வசதி

மறைமுக கட்டணம் இல்லை

கடன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.

கடன் தொகை ரொக்கம், காசோலை அல்லது ஆன்லைன் மூலம் உறுப்பினருக்கு வழங்கப்படும்.

தங்க நகைகள், அசையா சொத்து மற்றும் வைப்பு மீதான கடன் 50% முதல் 90% வரை மட்டுமே கடன் வழங்கப்படும்.

நிறுவனத்தில் குறைந்தபட்ச கடன் தொகை ரூ. 5,000. இதற்கு குறைவாக கடன் வழங்கப்படமாட்டாது.

உறுப்பினர் ஒன்றுக்கு தாங்கள் வாங்கும் கடனுக்கு ஏற்ப குறைந்தபட்சம் ஒரு பங்குகள் முதல் அதிகபட்சம் 10 பங்குகள் வரை (ஒரு பங்கின் விலை ரூ.10) நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும். அதற்கான தொகையை செலுத்தி உறுப்பினர் பங்குகளை பெற்றுக்கொள்ளலாம்.