Fixed Deposit

நிலையான வைப்பு

உறுப்பினர்கள் தமது தேவைக்கேற்ப தேர்வு செய்யக்கூடிய பல்வேறு கால அளவுகளான  6 மாதங்கள் மற்றும் 12 மாதங்கள் போன்ற குறுகிய கால நிரந்தர வைப்புகளும் உள்ளன. 2, 3, 4 மற்றும் 5 ஆண்டுகள் என நீண்ட கால வைப்புகளும் உள்ளன. உங்கள் வைப்புக் காலத்தைப் பொறுத்து கவர்ச்சிகரமான FD வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. FD வட்டி விகிதங்களை வெவ்வேறு காலத்திற்கு வழங்கப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

  • குறைந்தபட்ச முதலீடு 5000 ரூபாய். முதலீட்டாளர்களின் வசதிக்கேற்ப எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சேமிக்கலாம். எந்த உச்ச வரம்பும் இல்லை.

  • குறைந்தபட்ச முதலீடு 6 மாதங்கள், அதிகபட்சம் 60 மாதங்கள்.

  • உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் காலத்தைப் பொறுத்து 9 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.

  • வருடாந்திர கூட்டு வட்டி அடிப்படையில் வட்டி வழங்கப்படுகிறது.

  • உறுப்பினர்கள் மேற்கொள்ளும் நிலையான வைப்பு மீது தேவைப்பட்டால் கடன் வழங்கப்படும்.

6 முதல் 60 வரை...

ஆறு முதல் அறுபது மாத காலங்கள் வரை எவ்வளவு பணம் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். எந்த உச்ச வரம்பும் இல்லை.

M_4_1494418936

உறுப்பினர் மட்டுமே...

ஶ்ரீ பண்ணாரி அம்மன் நிதி லிமிடெட் நிறுவனத்தின் உறுப்பினராக சேர்ந்தவர்களிடம் மட்டுமே நிலையான வைப்பு பெறப்படும்.