Deposits

Deposit Interest Rate

வைப்பு திட்டத்தின் சிறப்பம்சங்கள்

பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான முதலீட்டின் மீதான வருவாய்.

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் தபால் நிலைய வைப்பு திட்டங்களின் வட்டியைவிட அதிகமான வட்டி வழங்கப்படும்.

6 மாதம் முதல் 60 மாதங்கள் வரை முதலீட்டாளரின் விருப்பத்திற்கேற்ப முதலீட்டை மேற்கொள்ளலாம்.

சேமிப்பு பணத்தை நினைத்த நேரத்தில் வட்டியுடன் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

முதலீடு செய்த தொகைக்கான வட்டியை மாதந்திர அல்லது காலாண்டு அடிப்படையில் முதலீட்டாளரின் விருப்பத்துக்கேற்ப நேரில் அல்லது வைப்பாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

வைப்பு திட்டங்கள் மீது தேவை எனில் கடனும் பெற்றுக் கொள்ளலாம்.

முதலீட்டின் மீதான வட்டி வருவாய்க்கு வரி பிடித்தம் செய்யப்படாது (அ) வரி கிடையாது.

Nidhi Investment

வைப்பு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்தவர்களிடம் மட்டுமே வைப்பு பெறப்படும்.

வைப்புத் தொகை ரொக்கமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ செலுத்தலாம்.

வைப்பு திட்டத்தில் தொடர் வைப்புக்கு 500 ரூபாய், நிலையான வைப்புக்கு 5,000 ரூபாய் மற்றும் மாதாந்திர வருமான திட்டத்துக்கு 50,000 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை மட்டுமே வைப்பாக பெறப்படும். இதற்கு குறைவாக வைப்பு தொகை பெறப்படாது.

குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சம் 60 மாதங்கள் வரை மட்டுமே வைப்பு பெறப்படும்.

உறுப்பினர் ஒன்றுக்கு தாங்கள் மேற்கொள்ளும் வைப்புக்கு ஏற்ப குறைந்தபட்சம் ஒரு பங்குகள் முதல் அதிகபட்சம் 10 பங்குகள் வரை (ஒரு பங்கின் விலை ரூ.10) நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும். அதற்கான தொகையை செலுத்தி பங்குகளை பெற்றுக்கொள்ளலாம்.

தொடர் வைப்பு

மாதந்தோறும் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் மாதந்தோறும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சேமிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு...

நிலையான வைப்பு

குறைந்தபட்சம் 5000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். எந்த உச்சவரம்பும் இல்லை.

மேலும் விவரங்களுக்கு...

மாதாந்திர வட்டி

குறைந்தபட்சம் 50,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். வட்டி வருவாயில் வரி பிடித்தம் செய்யப்படாது.

மேலும் விவரங்களுக்கு...

மிக மிக குறைந்த வட்டி...

ஶ்ரீ பண்ணாரி அம்மன் நிதி லிமிடெட் நிறுவனத்தில் மிக மிக குறைந்த வட்டி, அதிகபட்ச கடன் தொகை, உடனடி பணப்பட்டுவாடா பெற கடன் திட்டங்களில் சேர்ந்து பயனடைந்திடுங்கள்.