About SBA Chits

SBA CHITS

மத்திய, மாநில அரசு அனுமதி பெற்ற, தமிழ்நாடு சிட்பண்ட்ஸ் ஆக்ட் படி பதிவு செய்யப்பட்ட மற்றும் சீட்டு குரூப்கள் முறையாக பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஶ்ரீ பண்ணாரி அம்மன் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட்.

 

 

சிறப்பு அம்சங்கள்

  • வீட்டிலிருந்தே சீட்டுத்தொகையை செலுத்தும் வசதி

  • ஆன்லைன் மற்றும் டெபிட் கார்டு மூலமாகவும் சீட்டுத்தொகையை செலுத்தலாம்

  • எளிமையான முறையில் ஏலம் கோரும் வசதி

  • நேரிலும், டெண்டர் மற்றும் முகவர் மூலமாகவும் ஏலம் கோரலாம்.

  • மாதாந்திர தவணையை குறித்த நேரத்தில் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு சீட்டு இறுதியில் சிறப்பு பரிசு வழங்கப்படும்.

  • சேமிப்பு மற்றும் ரெக்கரிங் டெபாசிட்டைவிட அதிக லாபம்.

  • மிக மிக குறைந்த வட்டியில் கடன் வசதி

சீட்டு திட்டத்தில் சேர...

ஶ்ரீ பண்ணாரி அம்மன் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் புதிய சீட்டுகள் சேர்க்கை நடைபெறுகிறது. சீட்டு திட்டத்தில் சேர...